மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பிலோமினா ஜோன் அல்பேட்
வயது 8529 டிசம்பர், 1932 – 7 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- அச்சுவேலி
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுவேலி தென்மூலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பிலோமினா ஜோன் அல்பேட் அவர்கள் 07-08-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லப்பு, முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஞானப்பிரகாசம், அமுதம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஜோன் அல்பேட் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான அனற்றா, நோபேட் மற்றும் அன்ரூ ஜோர்ச், வின்சன் பயஸ், சில்வியா சகாயமலர், எட்வேட், விஜயரட்ணம், அருட்தந்தை ஜோசவ் அருள்ராஜ், லிடியா சாந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செல்வராசா, காலஞ்சென்ற மனுவேல்பிள்ளை மற்றும் றீற்றா, அரியமலர், புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மல்லிகா, அனற்றா, அன்ரனி, சுதா, பாஸ்கரன், காலஞ்சென்ற ராஜன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான புஸ்பம், செல்லத்தம்பு, அருமைநாயகம், சந்திரன், சூசைப்பிள்ளை மற்றும் இராசதுரை, துரைராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
யூட், மைதிலி, சஜீவன், கஜேந்தினி, றுஜிக்சன், கஜிக்சன், அஜித், ஸ்டீவன், தபித்தா, ஸ்ரெபனி, செரோன், சொபியா, றுசானா, றுஜீனா, றுபீன்சா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ரஸ்மியா, தனுஸ்மியா, சர்மியா, கஸ்ரோ, கஜோல், சஜோன், ஜோ ஆன்ஷா, ஜோசன், யாழினி, நற்றானியேல், நவியா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

