ஆறுதல்

மரண அறிவித்தல்

பிரபாகரன் மார்க்கண்டு அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பிரபாகரன் மார்க்கண்டு

கீதா மளிகை உரிமையாளர்- பிரான்ஸ்

வயது 4928 மே, 1971 – 22 ஆகஸ்ட், 2020

பிறந்த இடம்
புங்குடுதீவு இறுப்பிட்டி
வாழ்ந்த இடம்
Montreal, Scarborough

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு இறுப்பிட்டி 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பிரபாகரன் மார்க்கண்டு அவர்கள் பிறர் வாழ தன் உள் உறுப்புகள் தானம் வழங்கி 22-08-2020 சனிக்கிழமை அன்று ஞானவைரவரின் பொற்பாத கமலங்களில் ஜீவமுக்தி பெற்றார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரவேலுப்பிள்ளை வேலாசிப்பிள்ளை தம்பதிகள் மற்றும்காலஞ்சென்றவர்களான கந்தையா மீனாட்சி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு(விவசாய திணைக்கள உத்தியோகத்தர்- இலங்கை) கமலாம்பிகை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும், சுப்ரமணியம்(யாழ்ப்பாணம்- தாய் மாமன்) விஜயலட்சுமி(தாய் மாமி) ஆகியோரின் ஆசை மருமகனும், காலஞ்சென்ற சண்முகராசா மற்றும் புஷ்பவதி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நளினி(புங்குடுதீவு 1ம் வட்டாரம், கனடா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

கிருபாகரன்(சுவிஸ்), தசிகரன்(கனடா), சுதாகரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கங்காதேவி(சுவிஸ்), அஞ்சலா(கனடா), கம்சன்(இலங்கை), தட்சன்(இலங்கை), ஜீவிதன்(இலங்கை), யாழினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கிசோன்(சுவிஸ்), கிருசன்(சுவிஸ்), சஞ்ஜித்(கனடா), யோயினா(கனடா), சயினா(கனடா) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

தபேஸ், நயனன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 18 செப்டம்பர், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.