மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பிரபா சுகிர்தரன் ரட்ணசபாபதி
வயது 4515 ஜனவரி, 1972 – 20 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- London
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகலண்டனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பிரபா சுகிர்தரன் ரட்ணசபாபதி அவர்கள் 20-07-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவஜோதி, லோகேஸ்வரி தம்பதிகளின் முதற் பேரனும்,
காலஞ்சென்ற இளையதம்பி ரட்ணசபாபதி (ஈழப்புரட்சி அமைப்பு - EROS), தில்லை மாலினிதேவி(மாலினி) தம்பதிகளின் பாசமிகு மகனும்,
ரேஹான், பிருந்தன், ஆயிஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

