மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பிருதிவிராஜ் சிவகுரு
முன்னாள் ஊழியர்- இலங்கை வங்கி
வயது 6323 அக்டோபர், 1956 – 26 பிப்ரவரி, 2020
- பிறந்த இடம்
- மட்டக்களப்பு
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமட்டக்களப்பு மண்டூரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட பிருதிவிராஜ் சிவகுரு அவர்கள் 26-02-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சிவகுரு தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்ற திரு. திருமதி தையல்நாயகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயந்தி அவர்களின் அருமைக் கணவரும்,
வைஷ்ணவி, பிரணவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற விவேகானந்தன், ராதா, விஜயா, அரவிந்தன், ஆனந்தி, முகுந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மனோகரா, ரவீந்திரநாதன், ஜெயதேவி, தயாநிதி, காஞ்சனா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

