மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னம்பலம் ஆறுமுகம்
முன்னாள் பரந்தன் இரசாயன கூட்டுத்தாபன Electrical Superintendent
வயது 7618 ஆகஸ்ட், 1941 – 9 ஜூன், 2018
- பிறந்த இடம்
- வேலணை மேற்கு
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் ஆறுமுகம் அவர்கள் 09-06-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் தில்லையம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அனந்தவல்லி அவர்களின் அன்புக் கணவரும்,
கங்காசுதன், ஸ்ரீகார்த்திகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வரதலெட்சுமி(மலர்), காலஞ்சென்ற துரையப்பா, பாலசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்மினி அவர்களின் அன்பு மாமனாரும்,
சுதா, அம்பலநாத், பிரியா, ரூபா ஆகியோரின் அன்புத் தாய்மாமனும்,
வசீகரன், திவாகரன், சத்தியன், கௌசிகன், கௌசல்யா ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,
பிரசன்னா அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,
காலஞ்சென்ற சண்முகநாதன், பங்கஜவல்லி, கமலினி, ஜோதீஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

