மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்மணி மாரிமுத்து
ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியை
வயது 8114 பிப்ரவரி, 1938 – 27 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- வட்டுக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வட்டுக்கோட்டை வட்டு மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்மணி மாரிமுத்து அவர்கள் 27-09-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மாரிமுத்து அவர்களின் அன்புத் துணைவியும்,
வடிவேல் அவர்களின் அன்புத் தாயாரும்,
குணவதனி அவர்களின் அன்பு மாமியாரும்,
வினோதன் அவர்களின் அன்பு அப்பம்மாவும்
காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், சபாபதிப்பிள்ளை, சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சண்முகம், சிவயோகம், சிவபாக்கியம், கனகேஸ்வரி, அன்னம்மா, மங்கயற்கரசி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கேதீஸ்வரி, காலஞ்சென்ற லிங்கேஸ்வரி, வெற்றிவேல் குமரேஸ்வரி, சக்திவேல், பத்மநேசன், லலிதாமணி, கனகராசன், பேரின்பநாதன், குபேந்திரன், கெங்காதேவி, சிவகுமார், சீராளதேவன், காலஞ்சென்ற தங்கராஜா, மாணிக்கதியாகராசா, நித்தியானந்தராஜா, நாகராசா, சரோசா, கணேசராசா, சுவாமிநாதன், தவஜோகேஸ்வரி, தவஞானேஸ்வரி, காலஞ்சென்றவர்களான விக்கினேஸ்வரி, தவச்செல்வன் மற்றும் திலகரஞ்சினி, புவனேஸ்வரசுந்தரம், பராசக்தி, ஞானேஸ்வரன், காலஞ்சென்ற வசந்தாதேவி, ஜெகநாதன், குகதாசன், துரைசிங்கம், இரத்தினசிங்கம், மங்களம், கமலினி, விமலா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

