ஆறுதல்

மரண அறிவித்தல்

பொன்னையா பாலசிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பொன்னையா பாலசிங்கம்

முன்னாள் கிராம சபை தலைவர்- புதுக்குடியிருப்பு

வயது 8710 மார்ச், 1933 – 8 பிப்ரவரி, 2021

பிறந்த இடம்
முல்லைத்தீவு
வாழ்ந்த இடம்
முல்லைத்தீவு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா பாலசிங்கம் அவர்கள் 08-02-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா லட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து வியாழம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வீரலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,

றாஜேஸ்வரன்(லண்டன்), யோகேஸ்வரி, ஜெகதீஸ்வரி(லண்டன்), கேதீஸ்வரி(ஆசிரியை), கேதீஸ்வரன்(புதுக்குடியிருப்பு பலநோக்கு கூட்டுறவுச் சங்கம்- G.M), பாலேஸ்வரி (கனடா), ஞானவேல் (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

றஞ்சிதா(லண்டன்), காலஞ்சென்ற மகேந்திரராசா, தவராசா(லண்டன்), காலஞ்சென்ற சந்திரா, அன்புமணி, ஜெயலலிதா, ரகுநாதன்(கனடா), மேகலா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இராசலிங்கம், மாணிக்கம் மற்றும் துரைசிங்கம், வீரசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கனகலட்சுமி, நாகரத்தினம், செல்வரத்தினம், இராசரத்தினம், காலஞ்சென்றவர்களான நேசரத்தினம், குணரத்தினம் மற்றும் கனகரத்தினம், நவரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பதீஸ்வரன்-கலையரசி, வசந்தி, மணிமாறன், கருணாகரன்-தேம்பாயினி, சிந்துஜா, சங்கவி, சாம்பவி, சந்திரேசன், அகல்விழி, அஸ்வினா, தவலக்‌ஷன், மிலன், சஜந், சசிகரன், ஷோபிகா, சங்கரன்,சங்கிசை, சாருஜா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

லாஹரணி, சுரபன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02.00 மணிக்கு நடைபெற்று பின்னர் புதுக்குடியிருப்பு இந்து மயாணத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 9 மார்ச், 2021நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.