1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னையா குணசேகரம்
வயது 4326 ஜூலை, 1965 – 23 செப்டம்பர், 2008
- பிறந்த இடம்
- கைதடி
- வாழ்ந்த இடம்
- கைதடி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகநாவற்குழி செல்வநகர் கைதடியைச் சேர்ந்த பொன்னையா குணசேகரம் அவர்களின் ஓராண்டு நினைவஞ்சலி.
உள்ளத்தை கொள்ளை கொள்ளும் உத்தம அழகுடையோனே
கள்ளச்சிரிப்பாலே கருமங்களை முடித்திடுவோனே
மானிடனாய் பிறந்ததன் மகிமைதனை தானுணர்ந்து
ஊனினை உருக்கி எமக்காய் உழைத்துவந்து
உடலோடு உயிரையும் குடும்பத்திற்கே அர்பணித்து
திடமான இடமொன்றை தடம் பதித்தே வைத்திருந்து
உப்பிட்டாள் உத்தமியை உயிருக்குயிராய் நேசித்து
தப்பில்லா பிள்ளைகளை தகமையுடன் வாழவைத்து
செப்பரிய பணிகளை செவ்வனுறச் செய்த
ஒப்பரிய தெய்வமே எம்மை விட்டு சென்றதெங்கு
சதிகார சண்டாளர்களின்
சதிவலையில் சிக்கி
சடுதியில் சரித்திரமாகினீர்கள்
சருகாகிடுமோ உம் உணர்வுகள்
சந்ததியாய் தொடர்ந்திடுமே
உம் குருதி படிந்த புழுதி மண்ணில்
விளைந்த பயிரும் உம் கதை பேசுதையா
கட்டிய மனைவியின் கண்ணீர் துடைக்க
கதறிடும் மழலைகளை கட்டியணைக்க
உருகிடும் உறவுகளின் உள்ளம் தேற்ற
உத்தமரே நீர் உயிர்பெற்று வாருமையா
— டசீபன் (மகன்)
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

