ஆறுதல்

மரண அறிவித்தல்

பொன்னையா கனகலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பொன்னையா கனகலிங்கம்

மிருக வைத்தியர்

வயது 6823 ஆகஸ்ட், 1949 – 20 அக்டோபர், 2017

பிறந்த இடம்
மீசாலை
வாழ்ந்த இடம்
வட்டக்கச்சி இராமநாதபுரம், London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரம், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா கனகலிங்கம் அவர்கள் 20-10-2017 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சங்கரப்பிள்ளை, காலஞ்சென்ற சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெகதாம்பாள் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

கவிதா(ஜெர்மனி), சுதர்சன்(இலங்கை), சுகிந்தன்(கனடா), சுகந்தன்(சுவிஸ்), சுஜீவன்(கனடா), றொபிதா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அன்னப்பிள்ளை(இலங்கை), மகாலிங்கம்(சுவிஸ்), யோகலிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற தர்மலிங்கம், அமிர்தலிங்கம்(சுவிஸ்), ரஞ்சினி(இலங்கை), தர்மபாலன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெகதீஸ்வரன்(இலங்கை), ஜெகசோதி(ஜெர்மனி), ஜெகநாதன்(இலங்கை), ஜெகராணி(இலங்கை), விவேகானந்தராஜா(இலங்கை), ஜெகசீலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவகுமார்(ஜெர்மனி), கவிதா(இந்தியா), யாழினி(கனடா), ஜெனித்தா(சுவிஸ்), அனுசா(கனடா), கோகுலன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கதீஷா, இந்துஷா, விதுஷா, அபிரன், அஷ்விகன், அகரன், அன்சிகா, அக்சனா, அஸ்னிகா, அக்சிகன், அம்சன், அம்சிகா ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.