மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னையா நடராஜா
Rtd work Superintendent
வயது 8822 செப்டம்பர், 1931 – 17 ஜனவரி, 2020
- பிறந்த இடம்
- மீசாலை
- வாழ்ந்த இடம்
- சாவகச்சேரி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா நடராஜா அவர்கள் 17-01-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பொன்னையா விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், சங்கரப்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. விஜிதா, கிருபாஜினி(Melbourne), கிரிதரன்(ஆசிரியர் - ஒஸ்மானியா கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி, தெய்வானப்பிள்ளை மற்றும் மகாலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஸ்ரீகுமரன்(Melbourne), பிரதா(அதிபர்- யா/கோட்டைக்காடு அ.த.க பாடசாலை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரமோதயன், தாரிணி, வரோதயன், லதாங்கி, தருணிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-01-2020 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

