மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னையா நாகேந்திரம்
வயது 6814 நவம்பர், 1947 – 1 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- வல்வெட்டி
- வாழ்ந்த இடம்
- வல்வெட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா நாகேந்திரம் அவர்கள் 01-11- 2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னுத்துரை, லக்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சறோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ரவீந்திரன்(ஜெர்மனி), ராஜேஸ்வரன்(லண்டன்), றவீந்தினி(கனடா), ரகுபரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற ஆறுமுகவேல் அவர்களின் அன்புச் சகோதரரும்,
நிரஞ்சனா, சுபாஜினி, சுபாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கலாறஞ்சினி, அன்னபூரணம், தங்கரத்தினம், சுந்தரலிங்கம், ராஜலிங்கம், ஜெகதேவி, பஞ்சலிங்கம், காலஞ்சென்ற அல்லிராணி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சுரேஸ்வரன், துஸ்யந்தினி, துசித்தா, துஷான் ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,
சுப்பிரமணியம், தனபாலசிங்கம், நேசமணி, ராசாத்தி, ரத்தினகோபால், சிலோ ஆகியோரின் அன்புச் சகலனும்,
றோஜனா, சியான், கஜான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-11-2016 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வல்வெட்டித்துறை ஊரணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

