மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னையா இராசம்மா
வயது 775 பிப்ரவரி, 1940 – 30 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- சாவகச்சேரி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா இராசம்மா அவர்கள் 30-11-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னர் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வீரகத்தி பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னையா அவர்களின் ஆருயிர் மனைவியும்,
சரோசம்மா(சறோ), மதிவகுணன்(மதி), சிவயோகநாதன்(சிவா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கணேசன், செல்வராணி, மிதிலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கதிரவேலு, தருமு, சரஸ்வதி, திலகவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வேணுகா பவான், பிரமிளா, நிரோசன், கீத்தா கேமலதன், திலீபன் சிறிமாலினி, ரூபன் டினோஜா, ஆரணி, ஆர்த்தி நிரோசன், அபிஷா, ஆருஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அபிநிஷா, ஜிதுசிகா, எமேஜிதா, கவிப்பிரசாத் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

