ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொன்னையா சேதுப்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பொன்னையா சேதுப்பிள்ளை

வயது 805 அக்டோபர், 1939 – 22 பிப்ரவரி, 2020

பிறந்த இடம்
சாவகச்சேரி வடக்கு
வாழ்ந்த இடம்
சாவகச்சேரி வடக்கு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மீசாலை சாவகச்சேரி வடக்கு பன்றிக்கேணி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா சேதுப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஒன்று சென்றதம்மா ஆனாலும்
ஆறவில்லை எங்கள் மனம்
நீங்கள் நடந்த பாதையெல்லாம்
எங்களுக்கு நிழலாகத் தெரியுதம்மா
திரூநீறு பூசிய உங்கள் கையம்மா
தீருநீறாய் ஆனதோ...
இன்னும் எத்தனை பிறவியோ அம்மா
இனி உங்கள் இனிய முகம் பார்ப்பதற்கு
எங்கே போய் தேடுவோமோ
அன்புத் தாய் எனும் அற்புதத்தை தொலைத்து விட்டு
நினைவுகளை சுமந்த படி
அம்மா என்று அறுவர் அனாதையிலே
அன்பாய் பண்பாய் நட்பாய் ஆளுமையாய்
எங்கள் அனைவரது நெஞ்சங்களில் குடியிருந்த அம்மா
ஆறு முகனடி ஆறுதல் தேடினீர்களே
ஆறுதலாய் நீங்கள் வாழ.....

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 23 பிப்ரவரி, 2020மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. 21 மார்ச், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.