10ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னையா சுப்பிரமணியம்
வயது 6331 டிசம்பர், 1936 – 23 பிப்ரவரி, 2000
- பிறந்த இடம்
- மன்னார்
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமன்னார் விடத்தல்தீவைப் பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் பொன்னையா சுப்பிரமணியம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
தாய் தந்தைக்கு தவமகனாக பிறந்து
தரணியிலே தலைநிமிர்ந்து வாழ உழைப்பின்
இலக்கணமாக இருந்தீர்கள் ஐயா
இல்லறத்திலே இனிதாக எட்டுபேர்
எம்மைப் பெற்று வளர்த்து அறிவூட்டி
ஏற்றமுடன் வாழ வைத்தீர்கள் ஐயா
ஆண்டுகள் பத்து ஆனதையா
ஆறவில்லை எம் கவலை
நினைக்கின்றோம் நாம்
இங்கு நித்தமும் உங்களை...
உங்கள் ஆத்மா சாந்தி பெற பிரார்த்திக்கும்
அன்பு மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
— மகன் தவக்குமார்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

