மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னையா தர்மலிங்கம்
வயது 9519 பிப்ரவரி, 1924 – 1 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- மண்டைதீவு
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா தர்மலிங்கம் அவர்கள் 01-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா அன்னம் தம்பதிகளின் அன்புப் புத்திரரும், வேலுப்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயலட்சுமி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ரமேசன், ரஜனி, சபேசன், மகேசன், ரமணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற தில்லைநேசன், மஞ்சுளா, சர்மிளா, சிவகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான யோகலிங்கம், பரம்சோதி, நாகம்மா, அம்பிகாவதி, பாலகிருஷ்ணன்(பாலு), துரைரெட்ணம்(சாமி), வசந்தமலர், மற்றும் சுகிர்தமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான உமாபதி, உலகேஸ்வரி, மற்றும் காந்தமலர், நடனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அசோக் றமணா, பிருத்வி, ஹரிணி, அஷானி, சந்தோஷ், மகிஷா, ஆத்மிகன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

