மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னையா பாலசிங்கம்
வயது 8413 மார்ச், 1933 – 22 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- குடத்தனை வடக்கு
- வாழ்ந்த இடம்
- குடத்தனை வடக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குடத்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா பாலசிங்கம் அவர்கள் 22-02-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பொன்னையா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், கந்தசாமி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சோதிமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,
திருச்செல்வம்(நோர்வே), பன்னீர்செல்வம்(பிரான்ஸ்), திருவருள்செல்வம்(நியூசிலாந்து), கந்தசாமிச்செல்வம்(நோர்வே) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம் மகேஸ்வரி, பொன்னையா செல்லத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பத்மினி(நோர்வே), ரூபிகா(நியூசிலாந்து), றூத்(நோர்வே), தங்கேஸ்வரி(கனடா), தர்மசீலன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கனகாம்பிகை(கனடா) அவர்களின் அன்பு மைத்துனியும்,
தமயந்தி(நோர்வே), நிசாந்எ, நிசேந்தா(நோர்வே), சாந்தி(நோர்வே), பிரபா(இலங்கை), கீர்த்தனா(டென்மார்க்), யுகன்(பிரான்ஸ்), பிரதீப்(நியூசிலாந்து), தினுசன்(நியூசிலாந்து), திர்சா(நோர்வே), திவ்யா(நோர்வே), சுமன்(நோர்வே), லவோசன்(நோர்வே) ஆகியோரின் ஆசைப் பேரனும்,
சயானா(நோர்வே), சஞ்சனா(நோர்வே), அஜீவ்(நோர்வே) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-02-2018 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் மு.ப 10:30 மணியளவில் குடத்தனை வடக்கு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

