மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னையா கிருஷ்ணமூர்த்தி
வயது 8728 அக்டோபர், 1929 – 28 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- ஏழாலை கிழக்கு
- வாழ்ந்த இடம்
- ஏழாலை கிழக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 28-12-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகமணி, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லீலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
லதா(ஜெர்மனி), சந்திரன்(சுவிஸ்), கீதா(லண்டன்), றஞ்சன்(சுவிஸ்), றமணன்(இலங்கை), றமணி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சிங்காரம், சுந்தரம்பிள்ளை, ஆறுமுகம், பூமணி(இலங்கை), விநாயகமூர்த்தி(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காந்தன், தயா, ஜெயக்குமார், ராஜி, சர்மினி, சிவகுமாரன்(தம்பி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை, பூவதி, குணரட்ணம், கனகமணி, தம்பித்துரை(கனடா), நடராஜா(லண்டன்), சரஸ்வதி(இலங்கை), தர்மலிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கஜானா, காயத்திரி, கவீனா, கவின், கர்ஷனா, கௌசிகன், தீபிகா, அபிராஜ், அனுஷ்கா, அபிசயன், சுயான், ஆராதனி, அனுஷன், சகானா, சவித்தா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஏழாலை கிழக்கு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

