மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னையா மார்கண்டு
வயது 858 மார்ச், 1925 – 28 நவம்பர், 2010
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- நெடுந்தீவு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகநெடுந்தீவு மேற்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா மார்கண்டு அவர்கள் 28-11-2010 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா சிவகாமிபிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சடையர் மீனாட்சி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சேதுப்பிள்ளை அவர்களின் அன்புக்கணவரும்,
மகேஸ்வரி, பரமேஸ்வரி, தர்மலிங்கம், அமிர்தலிங்கம், சிவராஜா, காலஞ்சென்ற கேதீஸ்வரராஜா, யோகேஸ்வரன், மதிவதனி, வசந்தமல்லிகா, நந்தகுமாரி, சாந்தகுமாரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பத்மநாதன், ஜெகநாதன், பத்மராணி, ஜெயகௌரி, அஜிதாரோகினி, சந்திரகலா, குலரன்சினி, விஜயகுமார், ரகுமார், தனேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

