மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
Dr. பொன்னையா மூர்த்தி
வயது 9226 அக்டோபர், 1926 – 27 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- புலோலி
- வாழ்ந்த இடம்
- உடுவில், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புலோலியைப் பிறப்பிடமாகவும், உடுவில், கனடா, சிங்கப்பூர் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட Dr. பொன்னையா மூர்த்தி அவர்கள் 27-10-2018 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா கண்மணி தம்பதிகளின் அருமை மருமகனும்,
காலஞ்சென்றவர்களான தனலக்சுமி, செல்வராணி ஆகியோரின் அன்புக் கணவரும்,
யோகேந்திரன், காலஞ்சென்ற Dr.கேதீஸ்வரி, ஜெகதீஸ்வரி, காலஞ்சென்ற பாலேந்திரன், கிறிஸ்ணவேணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கீதா, சதானந்தன், சக்திவேல், பாலச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கவிதா, கரண், கஜன், தனோபா, அனித்தா, கெளதமன், அபர்னா ஆகியோரின் அன்புப் பேரனும்,
மற்ரையோ அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

