ஆறுதல்

31ம் நாள் நினைவஞ்சலி

பொன்னையா சங்கரப்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பொன்னையா சங்கரப்பிள்ளை

வயது 7422 மே, 1942 – 13 அக்டோபர், 2016

பிறந்த இடம்
ஓமந்தை
வாழ்ந்த இடம்
கோவில்குஞ்சுக்குளம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

வவுனியா ஓமந்தை மாதர் பணிக்கர் மகிழங்குளத்தைப் பிறப்பிடமாகவும், கோவில் குஞ்சுக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா சங்கரப்பிள்ளை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

வலிகள் நிறைந்த எம் வாழ்வில்
வழிகாட்டியான உங்கள் மாறாத பந்தமும்
நீங்காத நினைவுகளும்
நிழலாய் தொடரும் எம் வாழ்நாள் முழுதும்!!!

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 11-11-2016 வெள்ளிக்கிழமை அன்று கீரிமலைத் தீர்த்தக்கரையில் நடைபெற்று பின்னர் 12-11-2016 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் வீட்டுக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து நடைபெறவிருக்கும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொண்டு அவரது ஆத்மா சாந்தி பெற பிரார்த்திக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.