மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னையா துரைராசா
அமுதலிங்கம்- உரிமையாளர் சுதா தாகம் தனியகம், வவுனியா
வயது 7113 செப்டம்பர், 1945 – 29 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- சுழிபுரம்
- வாழ்ந்த இடம்
- தோணிக்கல்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல்லை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா துரைராசா அவர்கள் 29-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா இலட்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புனிதராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
சுதாகர்(தென் ஆபிரிக்கா), மணிமாறன்(பிரான்ஸ்), கஜமாறன்(பிரான்ஸ்), மங்களரூபன்(பிரான்ஸ்), நந்தரூபன்(இலங்கை), இலக்குமி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சொக்கலிங்கம், பூமணி, மகேஸ்வரி, மற்றும் கமலாதேவி(இலங்கை), சிவசுப்பிரமணியம்(சிவலிங்கம்- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

