ஆறுதல்

மரண அறிவித்தல்

பொன்னையா பாலசிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பொன்னையா பாலசிங்கம்

வயது 675 ஏப்ரல், 1950 – 1 ஜனவரி, 2018

பிறந்த இடம்
முள்ளியவளை
வாழ்ந்த இடம்
நெடுங்கேணி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணியைப் பிறப்பிடமாகவும், வவுனியா நெடுங்கேணி பெரியகுளம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா பாலசிங்கம் அவர்கள் 01-01-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா பார்வதி தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான ஜெயந்தி, ஜெகதீபா மற்றும் ஜெயரூபன், ஜெகதீபன், ஜெயகீதன் ஆகியோரின் அருமைத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சிவராசா, ஈஸ்வரி, யோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாலநந்தினி, மஞ்சுளா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், சிவானந்தம்(சிவராசா), குமாரையா(வட்டன்), மகாலிங்கம்(கிளியன்), பாக்கியம் மற்றும் தனபாலசிங்கம்(இலங்கை), மகேஸ்வரன்(கனடா), கிளி(இலங்கை), பரமேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அகர்வின், ஜெனிசா ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-01-2018 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நெடுங்கேணி சேனைப்பிளவு இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.