மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னையா சண்முகராஜா
Retired Probation Officer
வயது 973 அக்டோபர், 1922 – 19 டிசம்பர், 2019
- பிறந்த இடம்
- பர்மா
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம், அளவெட்டி, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபர்மாவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், அளவெட்டி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா சண்முகராஜா அவர்கள் 19-12-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா இராசாம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் செல்வநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவநேசன், ரவீந்திரன், சாந்தி, ஷாமினி, லோகேந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற விசாலாட்சி, விநாயகமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜேந்திரன், சசிதரன், காலஞ்சென்ற அனுஷா, டீலியா, லதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜரான், அருஜுனன், ஐங்கரன், ஜொனார்த்தன், ஜோசன், தர்சினி, அபிநாஷி, சுகர்னியா, பிரியங்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

