மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
Dr. பொன்னையா சத்தியநாதன்
வயது 6817 நவம்பர், 1948 – 15 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- கரவெட்டி
- வாழ்ந்த இடம்
- மெல்போன்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா சத்தியநாதன் அவர்கள் 15-09-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சாள்ஸ் வீரகத்தி பொன்னையா, பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும்,
Dr. மேரி தேவநளாயினி அவர்களின் அன்புக் கணவரும்,
அன்னலோஜனி வேலுப்பிள்ளை சாமுவேல்(அவுஸ்திரேலியா), மனோகரி பூரணம்பிள்ளை(அவுஸ்திரேலியா), லோகநாதன்(லண்டன்), ஜீவநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
தமிழினத்துக்காகவும் தமிழ் மொழிக்காகவும் தொண்டாற்றிய இவர் பழ.நெடுமாறன் அவர்களைத் தலைமையாகக் கொண்ட உலகத்தமிழர் பேரவையின் துணைத்தலைவராகவும், அவுஸ்திரேலியாவில் விக்டோரிய ஈழத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் விளங்கினார்.
தமிழ்ச் சமூகத்தின் ஈடேற்றத்துக்காக முழு மூச்சாக உழைத்து ஓய்ந்த அன்னாரின் இறுதிவணக்க நிகழ்வு 22-09-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப. 10:00 மணிமுதல் ந.ப.12:00 மணிவரை Preston Town Hall, 284 Gower St, Preston VIC 3072 எனும் முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

