மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னம்மா நரேந்திரன்
வயது 7220 நவம்பர், 1945 – 22 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- Alvai
- வாழ்ந்த இடம்
- Alvai
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மடத்தடி அல்வாய் கிழக்கு அல்வாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்மா நரேந்திரன் அவர்கள் 22-08-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் வள்ளியம்மை தம்பதிகளின் ஏக புதல்வியும், மாணிக்கம் முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நரேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
நகுலேஸ்வரி(பிரான்ஸ்), ரவிகுலதிலகன்(இத்தாலி), வேணுதாஸ்(பிரித்தானியா), சீத்தா(பிரான்ஸ்), சுசித்தா, சுரேந்திரன், துஷ்யந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கிரிதரன், சர்மிளா, நிஜதா, ஜெயசிங்கம், சுதாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கணேசமூர்த்தி, பாலகிருஷ்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பகிஸ், கிரிஸ், அபிசன், அபிசாளினி, தர்சிகன், கயாளினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-08-2018 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கருகம்பன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

