மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்மணி செல்வராசா
வயது 8712 டிசம்பர், 1929 – 27 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- Waterloo
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நுணாவில் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Waterloo ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்மணி செல்வராசா அவர்கள் 27-09-2017 புதன்கிழமை அன்று தனது 87வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வராசா(Chief Station Master- மதவாச்சி) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான யாழ். நுணாவில் சாவகச்சேரி தம்பிராஜா எமிலி இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான யாழ். நுணாவில் சாவகச்சேரி சங்கரப்பிள்ளை தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மெடோனா சாவித்ரி(அவுஸ்திரேலியா), சாமுவேல் செல்வராசா(கனடா), ஆன் நளாயினி(கனடா), ரவீந்தரன் செல்வராசா(கனடா), பொனிற்றா சுபத்ரா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மகேஸ்வரி(இலங்கை) அவர்களின் வளர்ப்புத் தாயாரும்,
ரட்ணராஜா(அவுஸ்திரேலியா), Dhanwatie(கனடா), மோகன் புஸ்பராஜா(கனடா), Prof. சாமுவேல் அசோகாந்தன்(கனடா), தியாகராஜா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிரேஸ் தவமணி(கனடா), காலஞ்சென்றவர்களான மனோரஞ்சிதமலர், சுந்தரராசா, மற்றும் Dr. சிங்கராஜா(கனடா), துரைராஜா(இலங்கை), ரட்ணராஜா(கனடா), அரியகுணராஜா(இலங்கை), கிறிஸ்டபெல்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், அருள்பிரகாசம், ராஜேஸ், மற்றும் நேசம்மா, லோகினி, ரட்ணாம்பாள், காலஞ்சென்ற பாலசெல்வநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான தங்கராஜா(கனடா), தங்கராணி பிரான்சிஸ்(கனடா), Dr. சிங்கராஜா சகுந்தலா(கனடா), அரியராஜா(கனடா) மற்றும் அரியராணி Prof. அரியரட்ணம்(கனடா), காலஞ்சென்றவர்களான நேசராஜா விமலா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்களான வெர்லின்(ஸ்டெபானி), விக்டர்(மேனகா), வெனிடியா, விஜய் ரட்ணராஜா, கனடாவைச் சேர்ந்தவர்களான அன்ரூ, டேனியல் செல்வராசா, சார்லஸ், எட்வின், மற்றும் டெபோரா புஸ்பராஜா, ஜோஷ்வா, எலிசபெத், பெஞ்சமின், சோபனா தியாகராஜா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 06-10-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 05:00 மணிமுதல் பி.ப 08:00 மணிவரை Erb & Good Family Funeral Home, 171 King St S, Waterloo, ON N2J 1P7, Canada எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 07-10-2017 சனிக்கிழமை அன்று மு.ப 10:30 மணிமுதல் மு.ப 11:15 மணிவரை First Baptist Church, 306 Erb St W, Waterloo, ON N2L 1W3, Canada எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மு.ப 11.30 மணியளவில் இறுதி ஆராதனை நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mrs. Ponmany Selvarasa was born in Jaffna Nunavil, Chavakachcheri Lived in Canada waterloo and passed away peacefully on 27 September 2017.
Beloved wife of the late Mr. Sangarapillai Selvarasa(Chief Station Master, Madawachchiya, Sri Lanka),
Loving daughter of the late Mr. N. A. Thambirajah and the late Mrs. Emily Rasammah, Thambirajah(Nunavil, Chavakachcheri),
Loving daughter-in-law of the late Mr. M. S. Sangarapillai and the late Thangam Sangarapillai(Nunavil, Chavakachcheri),
Mother-in-law of Medona Savitri(Ratnarajah, Australia), Samuel Selvarasa (Dhanwatie– Canada), Anne Nalayini(Mohan Pushparajah – Canada), Raveendran Selvarasa(Canada), Ponita Subadra(Prof. Samuel Asokanthan- Canada),
Foster Mother of the late Maheswary Thiagarajah(Sri Lanka),
Sister in law of Grace Thavamany(Late Suppiramaniam- Canada), the late Manoranjithamalar , late Arulpragasam( Sri Lanka), The late Sunthararasa (Late Rajes-Canada) ,Dr. Singarajah (Nesammah – Canada), Thurairajah (Sri Lanka), Ratnarajah(Lohini – Canada), Ariagunarajah (Ratnambal – Sri Lanka), Christabelle (late Bala Selvanayagam – Australia),
Loving sister-in-law of the late Thangarajah (Sri Lanka), The late Thangaranee (Francis – Canada), The late Dr. Singarajah(Sakuntala- Canada), The late Ariarajah(Canada), Ariarani(Prof. Ariaratnam- Canada), The late Nesarajah(Late Vimala – Canada),
Doting grandmother of Verlin(Stephanie), Victor(Menaka), Venitia, and Vijay Ratnarajah(Australia), Andrew, Daniel Selvarasa(Canada), Charles, Edwin, and Deborah Pushparajah(Canada), Joshua, Elizabeth, and Benjamin(Canada), Sobana Thiagarajah(foster granddaughter(Sri Lanka).
This notice is provided for all family and friends.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

