மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னம்பலம் பாலசிங்கம்
ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்- இலங்கை
வயது 748 அக்டோபர், 1942 – 6 மே, 2017
- பிறந்த இடம்
- சுண்டுக்குழி
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் பாலசிங்கம் அவர்கள் 06-05-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், விஜயலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், குலோத்துங்கம் அன்னபூரணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கனகாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
கிருஸ்ணகுமாரி(இந்தியா), கிருஸ்ணவேணி(லண்டன்), சுலோஜனா(லண்டன்), பத்மலோஜினி(லண்டன்), சரோஜினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற முத்துக்குமாரசாமி(பிரான்ஸ்), விஜயரட்ணம்(இலங்கை), பொன்னுத்துரை(கனடா), புனிதவதி(கனடா), ஆனந்தகுமாரசாமி(பிரான்ஸ்), பூபதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெகதீஸ்வரன்(லண்டன்), பிரான்சிஸ்(பபா- லண்டன்), சிவகுமார்(லண்டன்), தயாபரன்(லண்டன்), சபேசன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வினோதினி, கோபிகா(இந்தியா), விமலதாஸ்(பிரான்ஸ்), ஸ்ரீவன், டெனிக்கா, ஜனுஸ், ஸ்னேகா, அஸ்வின், ஆகாஸ், மிதுஷன், கேஸ்விகா, யதுஷ் ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

