ஆறுதல்

மரண அறிவித்தல்

பொன்னம்பலம் செல்லையா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பொன்னம்பலம் செல்லையா

ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்

வயது 885 மார்ச், 1929 – 21 செப்டம்பர், 2017

பிறந்த இடம்
Thoppu
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் செல்லையா அவர்கள் 21-09-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், செல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

இந்திராணி, ஜெயராணி, சிவேந்தன்(அப்பன்), இரஞ்சினி(பேபி), சிவபாலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான தையல்நாயகி, தங்கம், கந்தப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சிவகுமாரன் மற்றும் தேவரஞ்சன், குகப்பிரியா இராமநாதன், காயத்திரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, பழனித்துரை, ஐயாத்துரை, கனகலிங்கம், ஜெகநாதன், மற்றும் நல்லம்மா, நாகரத்தினம் இராசலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

செந்தில்குமரன், லதானி, லஜிதா, ஆர்த்திகா, நிதுசா, கபிலன், நிலானி, நர்த்தனன், கிசோன், சஞ்சய், அருள்ராஜ், ரகுராஜ், சிவராஜ், ஜனா, பிரசன்னா, தசாந் ஆகியோரின் அன்புப் பேரனும்,

கோபி, யசி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 21 செப்டம்பர், 20181ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.