மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னம்பலம் கந்தசாமி
ஓய்வுபெற்ற துறைமுக அதிகார சபை உத்தியோகத்தர்- கொழும்பு, சைவமுன்னேற்ற சங்க முன்னாள் பொருளாளர்- கொழும்பு
வயது 8215 மே, 1936 – 19 ஜூன், 2018
- பிறந்த இடம்
- வேலணை
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை கைத்தனையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், லண்டனை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் கந்தசாமி அவர்கள் 19-06-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை செல்லம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,
குலமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
கவினா(சட்டத்தரணி- பிரித்தானியா), நிர்மலன்(பிரித்தானியா), காலஞ்சென்ற உதயணன்(அவுஸ்திரேலியா), உமேஷன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சத்துருக்கன்(பிரித்தானியா), தபோஷினி(பிரித்தானியா), தர்மினி(அவுஸ்திரேலியா), கவிதாஜினி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லக்ஷனா(பிரித்தானியா), அரிஷ்(பிரித்தானியா), நிருஷா(பிரித்தானியா), நிலோஜா(பிரித்தானியா), நிரோனா(பிரித்தானியா), திவ்யன்(அவுஸ்திரேலியா), தேஷான்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

