மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னம்பலம் நடனசிகாமணி
இளைப்பாறிய வீரகேசரி பத்திரிகை ஆசிரியர்
வயது 788 ஏப்ரல், 1938 – 19 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- குப்பிளான்
- வாழ்ந்த இடம்
- தெஹிவளை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் நடனசிகாமணி அவர்கள் 19-08-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் தில்லைமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம் தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
கமலாதேவி(இளைப்பாறிய ஆசிரியை- கொழும்பு/இந்துக்கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,
வனிதா(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற நவீனன்(சுவிஸ்), ரூபன்(ஜெர்மனி), விஜிதா(இலங்கை), வித்தியா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தனலட்சுமி, திருநாவுக்கரசு ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தில்லைநடராஜா, தர்மகலா, சுரேஷ், சாம்பசிவராஜீ, றகீமா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அபிநயன், நவிநயன், கவிநயன், கவிநயா, சீனத் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 21-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை 591, காலிவீதி, கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

