மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னம்பலம் சண்முகலிங்கம்
வயது 892 ஏப்ரல், 1931 – 16 நவம்பர், 2020
- பிறந்த இடம்
- வேலணை மேற்கு
- வாழ்ந்த இடம்
- வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை மேற்கு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா பட்டாணிச்சூரை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சண்முகலிங்கம் அவர்கள் 16-11-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சுந்தரம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற ஞானாம்பிகை அவர்களின் அன்புச் சகோதரரும்,
வசந்தகுமாரி(முன்னாள் ஆசிரியை- பிரான்ஸ்), தவஜீவன்(ஜேர்மனி), வனிதா(முன்னாள் ஆசிரியை- கனடா), பபிதா(ஆசிரியை- விபுலானந்தா கல்லூரி, வவுனியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவநாதன்(பிரான்ஸ்), கவிதா(ஜேர்மனி), நித்தியானந்தராஜா(கனடா), காண்டீபன்(அதிபர்- கோதண்டர் நொச்சிகுளம் அ.த.க பாடசாலை, வவுனியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சிவராசா, நாகேஸ்வரி மற்றும் செல்வரட்ணம்(மட்டு), நவரட்ணம்(ஆனந்தன்), பூங்கோதை(பிரான்ஸ்), செந்தில்வடிவேல்(செந்தில்- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கஜானன், நர்த்தனன்(பிரான்ஸ்), ரித்திகா, கபிர்த்தன்(ஜேர்மனி), அஸ்வினி, கறீஷ், கறினி(கனடா), அத்விதா(வவுனியா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

