மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னம்பலம் சின்னாச்சிப்பிள்ளை
வயது 8915 பிப்ரவரி, 1927 – 14 மார்ச், 2016
- பிறந்த இடம்
- குப்பிளான்
- வாழ்ந்த இடம்
- குப்பிளான்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சின்னாச்சிப்பிள்ளை அவர்கள் 14-03-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி சுப்பையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,
இராசமலர், ராஜேஸ்வரி(கனடா), ராஜலட்சுமி(சுவிஸ்), மங்கையர்கரசி, இந்திராணி(சுவிஸ்), கனகசபாபதி(கனடா), இரட்ணசபாபதி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கோபாலசிங்கம்(கோவிந்), சுப்பிரமணியம்(மணியம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பஞ்சாட்சரம், சிவராசா(கனடா), சிவசம்பு, விஜேந்திரன்(சுவிஸ்), ஜெகன்(சுவிஸ்), விமலாதேவி(கனடா), வசந்தமலர்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காடா கடம்பை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

