மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னம்பலம் தர்மநாயகம்
Retired Aircraft Engineer - British
வயது 6822 மே, 1948 – 8 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகர் களபூமியை அடியாகவும், மலேசியாவை பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் தர்மநாயகம் அவர்கள் 08-09-2016 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், திரு. திருமதி பொன்னம்பலம்(லோயர் கிளாக்) தம்பதிகளின் அன்பு மகனும்,
கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
யோகராஜா, இந்திராணி, ஹரிகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இரத்தினபூபதி(கனடா), நேசமணி(இலங்கை), ஒப்பிலாமணி(கனடா), காலஞ்சென்றவர்களான பேரின்பநாயகம், இராசாத்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம், நடராசா(ஓய்வு பெற்ற வைத்தியர்- இலங்கை), உதயா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தர்மரட்ணம்(அவுஸ்திரேலியா), கிருஷ்ணரட்ணம்(கனடா), துரைரட்ணம்(கனடா), குணரட்ணம்(கனடா), சரோஜா(கனடா), மாலினி(கனடா), தயாபரன்( ஐக்கிய அமெரிக்கா), ரவீந்திரன்(லண்டன்) ஆகியோரின் நேசமிகு மாமனாரும்,
சங்கரி(கனடா) அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

