1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னம்பலம் தில்லையம்பலம்
வயது 7620 செப்டம்பர், 1944 – 27 மே, 2021
- பிறந்த இடம்
- குருநாகல்
- வாழ்ந்த இடம்
- குருநாகல், ஜெயந்திநகர், Madurai, அனலைதீவு, கிளிநொச்சி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககுருநாகலைப் பிறப்பிடமாகவும், அனலைதீவு, கிளிநொச்சி ஆனந்தபுரம், இரத்தினபுரம், ஜெயந்திநகர், இந்தியா மதுரை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னம்பலம் தில்லையம்பலம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
மெழுகுவர்த்தி தன்னையுருக்கி
ஒளிபரப்புவது போல்
எமது குடும்பம் பிரகாசிக்க தன்னை
அர்பணித்த எம்குல விளக்கு
அணைந்து ஒருவருடமென்ன
எத்தளை ஆண்டானாலும்
உங்களை மறவோம்
உங்கள் பிரிவால்வாடும் உறவுகள்
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

