மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னம்பலம் வைத்திலிங்கம்
வயது 9320 ஜனவரி, 1924 – 14 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- இணுவில் மேற்கு
- வாழ்ந்த இடம்
- இணுவில் மேற்கு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், இணுவில் கிழக்கு அங்கலப்பாயை வசிப்பிடமாகவும், கனடா Ontario Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் வைத்திலிங்கம் அவர்கள் 14-04-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் நாகமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சீனியர் செல்லத்துரை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான ராமப்பிள்ளை, செல்லம்மா, மற்றும் ரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தவமணிதேவி, சண்முகரத்தினம், சிவலோகநாதன், யோகராணி, தனலட்சுமி, லோகேஸ்வரி, பூவேந்திரநாதன், விஜயலட்சுமி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கனகலிங்கம், இந்திராணி, நாகேஸ்வரி, ஸ்ரீகரராஜா, பரமேஸ்வரராஜா, சண்முகநாதன், ரேவதி, திருச்செல்வம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, சீவரத்தினம் மற்றும் ராசமணி, சிவயோகம், பாலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுரேஷ்கரன், நிசாகரன், ஜனனி, ஆர்த்தி, ஜனகன், சிவப்பிரியா, பவித்திரன், திவ்யா, பியூலா, இமானுவேல், மேர்சி, ஜெயவதனி, ஜெயவதனன், ஸ்ரீவஸ்டன், ஸ்ரீவாகீசன், சோபியா, கபில்ராஜ், ரஜிகா, மிதுசா, ரஜிதன், திவிகா, நிரோஜன், டினோஜா ஆகியோரின் அன்புப் பேரனும்,
நிருத்திகா, அட்சகா, சாருகா, சவிதா, தக்சன், அபிசாய், சயந்தன், யனுசன், கவிசன், ரதுஜன், ரவிசன், ரத்திக்கன், அக்க்ஷ்வின், அஷ்வினா, நிவேதா, காருண்யா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

