மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னம்மா நடராஜா
வயது 864 ஆகஸ்ட், 1931 – 25 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- கல்வியங்காடு, யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- டென்மார்க்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்மா நடராஜா அவர்கள் 25-09-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சூரியர் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அரியகுட்டி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
ஞானேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, சண்முகராஜா, மற்றும் றஞ்சினிதேவி, செல்வராசா, இராமச்சந்திரன், சகுந்தலாதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கந்தசாமி, பேபி, நந்தீஸ்வரன், எல்சி, குணபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவமலர், வளர்மதி, மதிவதனி, மோகனதாஸ், பிரியதர்ஷினி, ஜெகானந்த், கண்ணன், அருண்ராஜ், பாதுசன்ராஜ், ஸ்ரெபனி, ஜெபிசன், றொஷானா, றொசிற்றா, சகீனா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

