மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னம்மா சத்திலிங்கம்
வயது 7615 ஏப்ரல், 1939 – 10 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- கைதடி
- வாழ்ந்த இடம்
- கைதடி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்மா சத்திலிங்கம் அவர்கள் 10-02-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தன் வள்ளி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னப்பொடியன் கடச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சத்திலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
இந்திராதேவி, ஜெயராணி, சிவலோகநாதன், சிவகுமார், மங்களேஸ்வரி, லிங்கேஸ்வரி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நாகம்மா, சரஸ்வதி, மாணிக்கம், காலஞ்சென்ற கணேசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற மகாராஜா, வேலாயுதம், காலஞ்சென்ற சிவலிங்கம், சர்வேஸ்வரன், உமாகாந்தன், விஜியரஞ்சினி, மோகனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நாகமுத்து, கதிரவேலு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கேதீஸ், ஜெகதீஸ், தீபன், தயா, குணா, செந்தூர், கார்திகன், கருனி, பரிதி, ஜெனனி, மகியா, கயுறா, தர்மேந்திரன், பிரசாந், ரம்மியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சச்சிகா, அச்சையா, பிர்த்திகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

