மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னம்மா சிவப்பிரகாசம்
இளைப்பாறிய ஆசிரியை
வயது 9317 ஜூன், 1922 – 25 மே, 2016
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- பருத்தித்துறை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறை புலோலி மேற்கு தம்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்மா சிவப்பிரகாசம் அவர்கள் 25-05-2016 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவப்பிரகாசம்(களஞ்சியப் பொறுப்பாளர்- சீமெந்து தொழிற்சாலை காங்கேசந்துறை) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற கிருஷ்ணதாஸ், அமிர்தவல்லி, சுந்தரவல்லி, இன்பவதி(கனடா), இராதா கிருஷ்ணன்(தபாலகம்- பருத்தித்துறை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அரியமலர், சிதம்பரப்பிள்ளை, அரியகுணராசா, பாலேஸ்வரன்(கனடா), வசந்தகெளரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அனுஜா, ஜனார்த்தனன், மேனகா, சிறீரஞ்சன், மீரா, ஜெயராம், ரகுராம், சுமதி, சுசித்திரா, சுதர்சனா, ஜெயகிருஷ்னா, அபிராமி, கோகுலன், அர்ச்சனா, கோகுலவதனா, காலஞ்சென்ற உமாகாந்தன், கோகிலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கஜானன், தட்சிகா, அபிநயா, அக்சரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-05-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுப்பர்மடம் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

