ஆறுதல்

மரண அறிவித்தல்

பொன்னம்பலம் குணரத்தினம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பொன்னம்பலம் குணரத்தினம்

முன்னாள் இ.போ.ச ஊழியர்- பருத்தித்துறை, கோண்டாவில், முல்லைத்தீவு, முன்னாள் உரிமையாளர்- மானிப்பாய் ஆஸ்பத்திரி வீதி தேநீர்க்கடை

வயது 8226 ஏப்ரல், 1933 – 29 மார்ச், 2016

பிறந்த இடம்
மானிப்பாய்
வாழ்ந்த இடம்
கொழும்பு, சுதுமலை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மானிப்பாய் சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும், சுதுமலை வடக்கு, கொழும்பு அளுத்மாவத்தை வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் குணரத்தினம் அவர்கள் 29-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று டென்மார்க்கில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், ராசம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் நவரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புவனேஸ்வரி(சின்னவேவி, சிந்தாமணி) அவர்களின் அன்புக் கணவரும்,

பிரபா, பிரதீபன், அனுசியா, பார்த்தீபன், காண்டீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான லச்சுமிப்பிள்ளை, தங்கராணியம்மா, உலகநாதன்(சாம்பசிவம்), மற்றும் தங்கேசுவரி(திருச்சி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குணபாலன், ஜமுனா, திலகராசா, ஹேமா, காயத்திரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, நடராசா, கதிரித்தம்பி, மற்றும் கனகாம்பிகை, காலஞ்சென்றவர்களான கிரிஸ்ரின் சரசுவதி, நடராசா(மிளகர்), குணசிங்கம், இராசேந்திரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மாதங்கி, கீர்த்திகா நிரோஷன், லதாங்கி, கீர்த்தனன், டிலோஜனா, அருணந்தி, கீர்த்தனா, டிலுக்சி, வைஷ்ணவி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.