மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னம்பலம் ஹேமச்சந்திரன்
யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவன்-1979 A/L
வயது 5410 மே, 1962 – 1 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- கந்தர்மடம்
- வாழ்ந்த இடம்
- New Malden
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் New Malden ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் ஹேமச்சந்திரன் அவர்கள் 01-09-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், யோகேஸ்வரி(அவுஸ்திரேலியா) தம்பதிகளின் அருமைப் புதல்வரும், காலஞ்சென்ற ஆனந்தராஜா, கெங்காதேவி(பிரித்தானியா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குமுதினி அவர்களின் அன்புக் கணவரும்,
Baveen, Denesh ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுரேந்தினி(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்புச் சகோதரரும்,
சந்தானரகுராஜ்(அவுஸ்திரேலியா), பிரேம்குமார், நந்தகுமார், இராஜகுமார், நளினி, தேவகுமார், காலஞ்சென்ற மனோரஞ்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மனோகரன், மனோதினி, லோகினி, இளமதி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
நிவேதிதா, நிதர்சனன், மயூரன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
ஆனந், அஸ்வின், ராஜ், பாரதி, லாவண்யா, வாகினி, அகல்யா, அர்ச்சனா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
69 Windsor Ave,
New Malden,
Surrey,
KT3 5HE,
UK.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

