மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னம்பலம் ஐங்கரன்
பழைய மாணவர்- மகாஜனா கல்லூரி, தெல்லிப்பழை
வயது 4318 பிப்ரவரி, 1973 – 3 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- காங்கேசன்துறை
- வாழ்ந்த இடம்
- உரும்பிராய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் ஐங்கரன் அவர்கள் 03-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற Dr. பொன்னம்பலம், மாலினி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும்,
குகபாலன்(கனடா), அகல்யா(ஆசிரியை), சுபத்திரா(D.O), மிதிலா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அஜந்தா(கனடா), கணேசன்(அதிபர்), பாஸ்கரன்(ஆசிரியர்), தமிழ்ச்செல்வன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விபூசன், வைசிகன், நிகேசிகா, சரண்யன், யாழவன், தரணி, இலக்கியன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஹரிணி அவர்களின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

