ஆறுதல்

மரண அறிவித்தல்

பொன்னம்பலம் ஜெயலக்சுமி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பொன்னம்பலம் ஜெயலக்சுமி

வயது 7822 மார்ச், 1942 – 15 ஜனவரி, 2021

பிறந்த இடம்
கொக்குவில் கிழக்கு
வாழ்ந்த இடம்
Geilenkirchen

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கொக்குவில் கிழக்கு உடையார் ஒழுங்கைப் பிறப்பிடமாகவும், அம்பலவாணர் வீதி அத்தியடி, ஜெர்மனி Geilenkirchen ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் ஜெயலக்சுமி அவர்கள் 15-01-2021 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை யோகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மார்க்கண்டு பொன்னம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,

அன்னலக்சுமி, காலஞ்சென்ற வீரலஹ்சுமி, தவலக்சுமி, விஜயலக்சுமி, காலஞ்சென்ற மகாலக்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஸ்ரீகெளரி(கெளரி), இராமநாதன்(பொன் ராமா), லதா, ரகுநாதன்(ரகு), ஜெயநாதன்(ரமேஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கைலங்கிரிநாதன், சாந்தலிங்கம், வசுமதிதேவி, சர்மிலா, மைதிலி ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்றவர்களான தியாகேசர் கந்தசாமி, குமாரசாமி, மகேந்திரன் மற்றும் முத்துராசா, காலஞ்சென்ற கந்தசாமி, சிற்றம்பலம்,காலஞ்சென்ற புவனேஸ்வரி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கோபிநாத், பிரதீபன், பிரசன்னாத், ராம்ஜித், ராம்ஜிகா, கஸ்த்தூரி, ரமீசன், சாருகன்,ரஷ்சிகா, ரஷ்வின், றிஷானா, றிஷான், பி. ஜனனி, ர. தர்மிதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஜெயந்த் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-01-2021 திங்கட்கிழமை அன்று பி.ப 05:00 மணியளவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

பிற அறிவித்தல்கள்

  1. 12 பிப்ரவரி, 2021நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.