மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னம்பலம் கமலம்
வயது 9317 பிப்ரவரி, 1924 – 6 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- அனலைதீவு
- வாழ்ந்த இடம்
- Maduravoyal, Alappakkam
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், இந்தியா மதுரவாயல், ஆலப்பாக்கம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் கமலம் அவர்கள் 06-04-2017 வியாழக்கிழமை அன்று ஆலப்பாக்கத்தில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம் அவர்களின் ஆருயிர்த் துணைவியும்,
தவமணிதேவி(இந்தியா) காலஞ்சென்ற நீதிராசா(நீதி), சற்குணம்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பாஸ்கரன், ஜெயமலர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தெய்வானை, செல்லம்மா, பொன்னம்மா, சண்முகம், சீனிவாசகம், துரைராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தனிநாயகம், பசுபதிப்பிள்ளை, சின்னாச்சி, சதாசிவம், தர்மலிங்கம், பொன்னையா, பொன்னம்பலம், தில்லை, பழனி, சுப்பையா, நாகநாதர், ஐயம்பிள்ளை, சின்னாச்சி, மணோன்மணி, மற்றும் கமலலெட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மைதிலி(லண்டன்), சுரேஸ்(சுவிஸ்), தீபன், ரஞ்சன்(லண்டன்), சங்கீதா(சுவிஸ்), மஞ்சு(லண்டன்), நிவிதா, கரிசன், கிரிசன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
பவித்திரன், கீர்த்தி, கரிஜன், டிலான், கவின், கிரிசன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரது இறுதிக்கிரியை 12-04-2017 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அதேதினம் பி.ப 02:00 மணியளவில் இந்தியா , போரூர் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
472, 24th street,
Ashta Lixsmy nagar,
Aala paak,
Chennai 600116.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

