மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னம்பலம் கணேஸ்வரன்
வயது 7324 பிப்ரவரி, 1946 – 14 டிசம்பர், 2019
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- அளவெட்டி, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் கணேஸ்வரன் அவர்கள் 14-12-2019 சனிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
ஆரணி, திசாணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
போல் றிம்மர், ரஜீவ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பாலகிருஷ்ணன், சிவநேசன், குமரேசன், நாகேஸ்வரி, மனோகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற நம்பியாரூரர், ஞானேஸ்வரி, திருவாதவூரன், இராஜேஸ்வரி, செந்தூரன், காலஞ்சென்ற நாகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டாசி, இஸபெல், ஒலிவர் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

