ஆறுதல்

மரண அறிவித்தல்

பொன்னம்பலம் குணபாலசுந்தரம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பொன்னம்பலம் குணபாலசுந்தரம்

வயது 6730 மார்ச், 1955 – 4 ஜூலை, 2022

பிறந்த இடம்
இளவாலை
வாழ்ந்த இடம்
இளவாலை, Gonesse, ஸ்ரஸ்போஹ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். துன்மலை இளவாலையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு கொக்கிளாய், பிரான்ஸ் Strasbourg, Gonesse ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் குணபாலசுந்தரம் அவர்கள் 04-07-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரஞ்சிதமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

சுதா, ஜெனி, சுதாகர், வினோதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வசிதரன், பாலச்சந்திரன், வாணி, விதுஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆரத்தி, வானதி, பாரதி, அருண், அர்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

சிவபாலசுந்தரம், கருணபாலசுந்தரம், தர்மபாலசுந்தரம், இரட்சகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விஜயலட்சுமி, மீனலோஜினி அனுஷா, வசந்தகுமார், சிறிகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற கோனேசலிங்கம் அவர்களின் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 18 ஜூலை, 2022நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →
  2. 31ஆம் நாள் நினைவஞ்சலி · 3 ஆகஸ்ட், 202231ம் நாள் நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.