ஆறுதல்

மரண அறிவித்தல்

பொன்னம்பலம் குபேந்திரராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பொன்னம்பலம் குபேந்திரராஜா

ஓய்வுபெற்ற கணக்காளர்

வயது 8030 டிசம்பர், 1939 – 26 ஏப்ரல், 2020

பிறந்த இடம்
சித்தன்கேணி
வாழ்ந்த இடம்
தலவாக்கல, தெல்லிப்பழை, இந்தியா, பிரித்தானியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், தலவாக்கல, தெல்லிப்பழை, இந்தியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரித்தானியாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் குபேந்திரராஜா அவர்கள் 26-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், மகேஸ்வரி தம்பதிகளின் இளைய புதல்வரும், காலஞ்சென்ற பொன்னுத்துரை, விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சறோஜினிதேவி(ஆசிரியை- தலவாக்கல Praston Estate, சைவப்பிரகாச வித்தியாசாலை- தெல்லிப்பழை) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ராஜிதா(குஞ்சு), சுஜிதா(குட்டி), விஜிதா(பவா), நதீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நகுலன், மதியழகன், லிங்கராஜ், வேம்பா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மகேந்திரராஜா(இலங்கை), காலஞ்சென்ற ராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

தெய்வநாயகி, காலஞ்சென்ற தியாகராஜா, காலஞ்சென்ற சச்சிதானந்தம், மகேந்திரன், தெய்வேந்திரன், காலஞ்சென்றவர்களான ஜெயசீலன்(கண்ணன்), ஜெயகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

துஷாரா, அர்ஜுன், சிந்துகன், ரம்யா, ஜவனிஷா, பிரஜவன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் தற்போதைய நிலைமை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை குடும்பத்தினரோடு மட்டுமே நடைபெறும் என்பதை வருத்தத்துடன் அறியத்தருக்கிறோம். இருப்பினும் உலகின் எந்தப்பக்கத்திலிருந்தும் இறுதிக்கிரியை பார்க்கும் வசதிகளை நாம் மேற்கொள்கிறோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 25 மே, 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.