மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னம்பலம் பத்மநாதன்
வயது 6423 டிசம்பர், 1953 – 5 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- நெடுங்கேணி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வவுனியா நெடுங்கேணி, புதுக்குடியிருப்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் பத்மநாதன் அவர்கள் 05-01-2018 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நல்லையா பரமேஸ்வரி தம்பதிகளின் அருமை மருமகனும்,
வசந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
அஜிதா, நர்த்தனா, கீர்த்திகா, ஆர்த்திகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிரஞ்சன், ரஜன் ஆகியோரின் அருமை மாமனாரும்,
நிவேதன், நித்திலன், நிலவன், ஓவியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

