மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னம்பலம் இராசரத்தினம்
காத்தவராயன் கூத்து- கலாபூஷணம், கலாமாமணி விருது பெற்றவர்
வயது 7620 மார்ச், 1942 – 31 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- புதுக்குடியிருப்பு
- வாழ்ந்த இடம்
- புதுக்குடியிருப்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் இராசரத்தினம் அவர்கள் 31-08-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம்(அண்ணாவியார்), பதஞ்செல்வி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா(பிரபல வர்த்தகர்), செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குணநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
குமரகுருபரன், குகநேசன், குகதீசன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கமலாவதி, செல்வரத்தினம்(ஓய்வுபெற்ற அதிபர்), சரஸ்வதி, காலஞ்சென்ற தவபாக்கியவதி, பேரின்பநாயகம்(ஓய்வுபெற்ற பிரதி கல்விப் பணிப்பாளர்), இராமநாதன்(ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி), இராசலட்சுமி, சுந்தரமூர்த்தி(லண்டன்), தர்மலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கேமாவதி, ஜெயந்தினி, தனுஜா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சீதாலட்சுமி, சரவணபவன்(ஓய்வுபெற்ற பிரதி கல்விப் பணிப்பாளர்) மற்றும் சந்தானலட்சுமி, காலஞ்சென்ற சண்முகவடிவேல், சந்திராதேவி, காலஞ்சென்ற நடேசபிள்ளை, மல்லிகாதேவி, கணேசபூபன்(லண்டன்), காலஞ்சென்ற தியாகராசா, தர்மலிங்கம்(லண்டன்), பாலச்சந்திரன்(கந்தையா களஞ்சியம்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
மிதுனகாந்(பிரான்ஸ்), அபினயன், சர்மிலன், இளங்கீரன், டிலக்சிகா, சாருயன், மதுமிகா(லண்டன்), யதுசிகா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-09-2018 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

