மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னம்பலம் செந்தில்நாதன்
வயது 737 செப்டம்பர், 1945 – 30 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- கரம்பன்
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் செந்தில்நாதன் அவர்கள் 30-08-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் பொன்னு தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வைத்தியகலாநிதி வைத்தியலிங்கம், அன்னம்மா(லண்டன்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுபத்திரா(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,
அபிராமி(இந்தியா), நந்தகோபன்(லண்டன்), பைந்தமிழ்க்குமரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான திருமகள், கமலநாதன் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
ஒளி(இந்தியா), விதுஷியா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற தியாகராஜபிள்ளை, குணமணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திரியம்பகி- பாலகிருஷ்ணன்(பிரான்ஸ்), பத்மநயனி- வைகுந்தவாசன்(இந்தியா), பிரதாயினி- சண்முகதாஸ்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாய் மாமனும்,
காலஞ்சென்ற பாலசுந்தரம், சூரியகுமார்(அவுஸ்திரேலியா), ஸ்கந்தராஜா(லண்டன்), இன்பராணி(சுவிஸ்), ரேவதி(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வரலக்சுமி(லண்டன்), செல்வராணி(அவுஸ்திரேலியா), மஞ்சுளாவதி(லண்டன்), சற்குணராஜா(சுவிஸ்), கண்ணபிரான்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

