ஆறுதல்

மரண அறிவித்தல்

பொன்னம்பலம் சின்னையா நாகராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பொன்னம்பலம் சின்னையா நாகராஜா

Chartered Accountant

வயது 7914 மே, 1938 – 28 மார்ச், 2018

பிறந்த இடம்
வட்டுக்கோட்டை
வாழ்ந்த இடம்
Harrow

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சின்னையா நாகராஜா அவர்கள் 28-03-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சின்னையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை நாகம்மா(அனலைதீவு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வள்ளிமணி(சிவமணி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

அஞ்சலா அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா(ஐக்கிய அமெரிக்கா), முத்துராஜா(பிரித்தானியா) மற்றும் தியாகராஜா(கனடா), யோகம்மா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான ராமச்சந்திரன்(சிங்கப்பூர்), பாலச்சந்திரன்(Cey Nor), செல்லையா(கனடா) மற்றும் பெரியதம்பி துரைரட்ணம்(கனடா), Dr. தனபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற இந்திராணி(இலங்கை), ஜெயபாலேஸ்வரி(சிங்கப்பூர்), கமலாசினி(தவமணி- கனடா), அற்புதராணி(ஐக்கிய அமெரிக்கா), ஜோன், லலிதா, சறோஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.